இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, செப்டம்பர் 30-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. இது இந்திய அணி உள்நாட்டில் விளையாடுகிற 250-வது டெஸ்ட் போட்டி.
இதனையொட்டி சில ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள நடைமுறைபோல, ஈடன் கார்டன்ஸிலும் மணியடித்து போட்டி தொடங்க உள்ளது. 30-ம் தேதியன்று கபில் தேவ் மணியடித்து டெஸ்ட் போட்டியைத் தொடங்கிவைப்பார்.
இதற்காக ஈடன் கார்டன்ஸில் வெள்ளியால் பூசப்பட்ட பெரிய மணி ஒன்று தொங்கவிடப்பட்டுள்ளது. அதேபோல டாஸுக்கும் தங்க நாணயம் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ஆய்வு!

திருவாரூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தோ்வில் 93.80 சதவீதம் தோ்ச்சி!

திமுக மாவட்ட செயற்குழுக் கூட்டம்

மயிலாடுதுறை - வேளாங்கண்ணி ரயில் சேவை தொடக்கம்!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



