92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மியாமி ஓபன்: இறுதிச்சுற்றில் சானியா ஜோடி தோல்வி!

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா ஜோடி இறுதிச்சுற்றில் தோல்வியடைந்துள்ளது.

News image
Updated On :3 ஏப்ரல் 2017, 10:33 am

தினமணி

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா ஜோடி இறுதிச்சுற்றில் தோல்வியடைந்துள்ளது.

அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவின் இறுதிச்சுற்றில், காப்ரியலா - யிஃபான் ஜோடி 6-4, 6-3 என்ற நேர் செட்களில் சானியா - ஸ்டிரைகோவா ஜோடியைத் தோற்கடித்து பட்டம் வென்றது. 

ஒவ்வொரு வருடம் இங்கு வந்து விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 15-வது வருடமாக இங்கு விளையாடுகிறேன். எனக்குப் புரிகிறது. எனக்கு வயதாகிறது என்று பரிசளிப்பு விழாவில் பேசினார் சானியா மிர்சா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.