சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

சாய்னா நேவால் வேடத்தில் நடிக்கிறார் ஷ்ரதா கபூர்!

புகழ்பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.

News image
Updated On :26 ஏப்ரல் 2017, 12:44 pm

புகழ்பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.

சாய்னா வேடத்தில் பாலிவுட் நடிகை ஷ்ரதா கபூர் நடிக்க உள்ளார். 

இந்த வேடத்தில் நடிப்பது பெருமைக்குரிய விஷயம். இது எனக்கு மிகவும் சலாவான படமாக இருக்கப் போகிறது என அவர் ட்விட்டரில் கூறியுள்ளார். 

இந்தப் படத்தை அமோல் குப்தே இயக்கவுள்ளார். Stanley Ka Dabba, Hawa Hawaai போன்ற படங்களை அவர் இயக்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.