விதி விளையாடியது; வலியுடன் விடை பெற்றார் போல்ட்
உலகின் மின்னல் வேக மனிதரான உசேன் போல்ட், தனது கடைசி உலக சாம்பியன்ஷிப்பின் கடைசிப் போட்டியான 4*100 மீ. தொடர் ஓட்டத்தில் காயம் காரணமாக பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

போட்டியின்போது தசைப்பிடிப்பு காரணமாக நிலைகுலைந்து கீழே விழுந்த உசேன் போல்ட்.








