ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மகளிர் உலகக் கோப்பை: லீ அதிரடி ஆட்டம்!

இந்தியாவுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின்...

News image
Updated On :8 ஜூலை 2017, 12:28 pm

எழில்

இந்தியாவுக்கு எதிரான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் 25 வயது லிஸலே லீ அதிரடியாக விளையாடி 92 ரன்கள் எடுத்தார்.

இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் இடையேயான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இரண்டாவது ஓவரிலேயே லெளராவின் விக்கெட்டை வீழ்த்தினார் ஷிகா பாண்டே. இதன்பிறகு இந்திய அணியின் பந்துவீச்சை லிஸலே லீ பதம் பார்த்தார்.

ஒன்பது மற்றும் பத்தாவது ஓவர்களில் 31 ரன்கள் கிடைத்தது. 44 பந்துகளில் அரை சதம் எடுத்தார் லீ. அதன்பிறகும் அவருடைய அதிரடி ஆட்டம் தொடர்ந்தது. கடைசியில் 7 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 92 ரன்களில் ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்க அணி 47-வது ஓவரில் 250 ரன்களை எட்டியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.