இந்திய 'ஏ' மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிகளின் பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட்டுக்குப் பதவி நீட்டிப்பு வழங்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
ராகுல் டிராவிடின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து இந்திய 'ஏ' மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிகளின் புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்ய கிரிக்கெட் ஆலோசனைக் குழுவில் உள்ள சச்சின் டெண்டுல்கர், கங்குலி, லட்சுமணன் ஆகியோருக்கு பிசிசிஐ அதிகாரம் வழங்கியுள்ளது.
இந்நிலையில் டிராவிடுக்குப் பதவி நீட்டிப்பு வழங்கலாம் என சச்சின், கங்குலி, லட்சுமணன் ஆகிய மூவரும் பிசிசிஐக்கு கருத்து தெரிவித்துள்ளார்கள். இதையடுத்து ராகுல் டிராவிட் அடுத்த 2 வருட காலத்துக்கு இந்திய 'ஏ' மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிகளின் பயிற்சியாளராக நீடிக்கவுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை பிசிசிஐ விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


