பாலியல் குற்றச்சாட்டு! தில்லி கேபிடல்ஸ் வீரர் அபிஷேக் போரல் கைது!நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

லார்ட்ஸ் டெஸ்ட்: உணவு இடைவேளை அறிவிப்பு!

மழை தொடர்ந்து பெய்வதால், முன்கூட்டியே உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது...

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. 

மொத்தம் 5 போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வெற்றியுடன் தொடங்கியுள்ள நிலையில், இந்தியா தனது வெற்றிக் கணக்கைத் தொடங்கும் முனைப்பில் இந்த ஆட்டத்தில் களம் காண்கிறது. முதல் ஆட்டத்திலேயே வென்றிருக்க வேண்டிய இந்திய அணி, மோசமான ஆட்டத்தால் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

இந்நிலையில் இன்று தொடங்கவுள்ள லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி, மழையால் தாமதம் ஆகியுள்ளது. இதனால் டாஸ் நிகழ்வு இதுவரை நடைபெறவில்லை. அணி குறித்த விவரங்களும் வெளியிடப்படவில்லை. மழை தொடர்ந்து பெய்வதால், முன்கூட்டியே உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.