தோனி ஓய்வு பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்த ரசிகருக்கு ஆகாஷ் சோப்ரா அளித்த பதிலடி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் நிதானமாக விளையாடுவதாக தோனி மீது மீண்டும் விமரிசனம் எழுந்துள்ளது...


தோனி கட்டாயமாக ஓய்வு பெற வேண்டும் சார். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன என்று ரசிகர் ஒருவர் முன்னார் வீரரும் கிரிக்கெட் நிபுணருமான ஆகாஷ் சோப்ராவிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதில் அளித்த ஆகாஷ் சோப்ரா, ஒருவர் எப்போது ஓய்வு பெறவேண்டும் என்று சொல்ல யாருக்கு உரிமை இல்லை. மீண்டும் சொல்கிறேன். யாருக்கும் என்று பதிலடி தந்தார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் நிதானமாக விளையாடுவதாக தோனி மீது மீண்டும் விமரிசனம் எழுந்துள்ளது. இதையடுத்து ட்விட்டர் வலைத்தளத்தில் இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...