நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

இங்கிலாந்துக்கு சாம்பியன் ஆகும் வாய்ப்பு

இங்கிலாந்து அணி 2018 உலகக் கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது என அந்நாட்டின் முன்னாள் நட்சத்திரமான ஜியாப் ஹர்ஸ்ட் கூறியுள்ளார். 

News image
Updated On :9 ஜூலை 2018, 7:40 pm

இங்கிலாந்து அணி 2018 உலகக் கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது என அந்நாட்டின் முன்னாள் நட்சத்திரமான ஜியாப் ஹர்ஸ்ட் கூறியுள்ளார். 
கடந்த 1966-இல் மேற்கு ஜெர்மனியை வென்று இங்கிலாந்து உலக சாம்பியன் பட்டம் வெல்ல ஹர்ஸ்ட் அடித்த ஹாட்ரிக் முக்கிய பங்கு வகித்தது. 
அவர் கூறுகையில், எங்கள் காலத்தில் கார்டன் பேங்க், பாபி மூர், சார்ல்டன், கிரீவ்ஸ் என பெரிய வீரர்கள் இருந்தனர். ஆனால் தற்போது அத்தகைய வீரர்கள் எவரும் இல்லை. எனினும் முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்டதாக உள்ளது. பயிற்சியாளர் செளத்கேட் தலைமையில் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.