முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சச்சினின் பேட்டிங் பிடிக்கும் என்றாலும் தனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரராக அவர் சொன்னது - தோனியின் பெயரை.
எனக்குப் பிடித்த 'கிரிக்கெட்' வீரர்கள் முன்பு 'கபில் தேவ்', இப்போது 'தோனி' என்று 2013 செப்டம்பரில் ஒரு கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார் கருணாநிதி.
இந்திய அணி 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வென்றபோது, தோனி தலைமையிலான இந்திய அணிக்கு ரூ. 3 கோடி பரிசுத்தொகை அளித்தார் கருணாநிதி. தமிழ்நாட்டைச் சேர்ந்த அஸ்வினுக்கு ரூ. 1 கோடி அளித்து ஊக்கப்படுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்காசிய போரால் இந்திய ஏற்றுமதியில் தாக்கம்: ஏப். 15-க்கு பிறகே முழுமையாக தெரிய வரும் - மத்திய அரசு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இந்தியாவுக்கு விமான சேவையை விரிவுபடுத்த மாலத்தீவு திட்டம்!
எல்ஐகே டிரைலர்!
வீடியோக்கள்

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு


