ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்துக்கு அடுத்ததாக இந்திய அணி நியூஸிலாந்துக்குச் செல்கிறது. இரு நாடுகளுக்கு இடையிலான ஒருநாள், டி20 தொடருக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஐந்து ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 23 அன்று தொடங்கி, பிப்ரவரி 3 அன்று முடிவடைகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் பிப்ரவரி 6 அன்று தொடங்கி பிப்ரவரி 10 அன்று முடிவடைகிறது.
இந்திய மகளிர் அணியும் நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்கிறது. ஜனவரி 24 அன்று ஒருநாள் தொடருடன் தொடங்கும் சுற்றுப்பயணம், பிப்ரவரி 10 அன்று டி20 தொடருடன் முடிவடைகிறது.
இந்தியா - நியூஸிலாந்து தொடர் அட்டவணை
Jan 23: முதல் ஒருநாள், நேபியர்
Jan 26: 2-வது ஒருநாள், பே ஓவல்
Jan 28: 3-வது ஒருநாள், பே ஓவல்
Jan 31: 4-வது ஒருநாள், ஹேமில்டன்
Feb 3: 5-வது ஒருநாள், வெல்லிங்டன்
Feb 6: முதல் டி20, வெலில்லிங்டன்
Feb 8: 2-வது டி20, ஈடன் பார்க்
Feb 10: 3-வது டி20, செடன் பார்க்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்காசிய போரால் இந்திய ஏற்றுமதியில் தாக்கம்: ஏப். 15-க்கு பிறகே முழுமையாக தெரிய வரும் - மத்திய அரசு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இந்தியாவுக்கு விமான சேவையை விரிவுபடுத்த மாலத்தீவு திட்டம்!
எல்ஐகே டிரைலர்!
வீடியோக்கள்

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு


