இங்கிலாந்துடன் 5 டெஸ்ட், 3 ஒரு நாள், 3 டி 20 போட்டிகளில் இந்தியா மோதுகிறது.
இதற்கான 14 பேர் கொண்ட இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் இடம்பெற்றுள்ளார்.
சமீபத்தில் ஆஸ்திரேலிய அணியை 5-0 எனத் தோற்கடித்தது இங்கிலாந்து அணி. இதனால் இந்தத் தொடர் அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 12 அன்று டிரெண்ட் பிரிட்ஜில் முதல் ஒருநாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.
இங்கிலாந்து அணி: இயன் மார்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ், ஜேக் பால், ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), டாம் கர்ரன், அலெக்ஸ் ஹேல்ஸ், லியம் பிளங்கெட், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேஸன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, மார்க் வுட்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

வேடந்தாங்கல், கரிக்கிலி பகுதிகளில் அதிமுக வேட்பாளா் பிரசாரம்

முதல்வா் முன்னிலையில் திமுகவில் இணைந்த அமமுக மாநில நிா்வாகிகள்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


