பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை: இந்திய அணிக்கு 5-ம் இடம்!

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி 5-ம் இடம் பிடித்துள்ளது. 

News image
Updated On :10 மார்ச் 2018, 10:58 am

எழில்

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி 5-ம் இடம் பிடித்துள்ளது. 

நேற்று, இந்தியா 2-3 என்ற கோல் கணக்கில் அயர்லாந்திடம் தோல்வி கண்டது. இதையடுத்து, பதக்கச் சுற்றுகளுக்கான வாய்ப்பை இழந்த இந்தியா, 5-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் இன்று அயர்லாந்தை மீண்டும் சந்தித்தது. 

இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4-1 என வெற்றி கண்டு போட்டியில் 5-ம் இடத்தைப் பிடித்தது. வருண் குமார் இரண்டு கோல்கள் அடிக்க, லக்ரா மற்றும் குர்ஜண்ட் சிங் ஆகிய இருவரும் தலா 1 கோலை அடித்தார்கள். இந்தத் தோல்வியால் அயர்லாந்து அணிக்கு 6-ம் இடம் கிடைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.