யுஎஸ் ஓபன்: சகோதரியை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறிய செரீனா வில்லியம்ஸ்!
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் நான்காவது சுற்றுக்கு முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தகுதி பெற்றுள்ளார்...


யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் நான்காவது சுற்றுக்கு முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தகுதி பெற்றுள்ளார்.
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. செரீனா வில்லியம்ஸ் - வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகள் இடையிலான மூன்றாவது சுற்று ஆட்டம் டென்னிஸ் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் 6-1, 6-2 என்கிற நேர் செட்களில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார் செரீனா. தொடர்ச்சியாக 17-வது முறையாக யுஎஸ் ஓபன் போட்டியின் நான்காவது சுற்றுக்கு அவர் முன்னேறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...