இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

துளிகள்...

துளிகள்...

Updated On :3 செப்டம்பர் 2018, 7:21 pm


ஃபிஃபா சிறந்த கால்பந்து வீரர்களை தேர்வு செய்வதற்கான பட்டியலில் மெஸ்ஸி பெயர் சேர்க்கப்பட்டவில்லை. ரோனால்டோ, முகமது சலா ஆகியோர் பெயர் இறுதி செய்யப்பட்டு வருகிறது.


 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரு வெள்ளிப் பதக்கங்கள் வென்ற ஒடிஸா மாநில தடகள வீராங்கனை டூட்டி சந்துக்கு புவனேசுவரத்தில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் ஆளுநர் கணேஷி லால் அவரை கெளரவித்தார்.


 ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தில்லி அணிக்கான கலந்தாலோசனை பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் லேன்ஸ் குலுசனர் நியமிக்கப்பட்டுள்ளார்.


 இந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் ஆர்தர் பெரைரா (70), புற்று நோய் காரணமாக மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள மருத்துவமனையில் திங்கள்கிழமை காலமானார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.