கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

யு.எஸ். ஓபன்: ரோஜர் ஃபெடரர் தோல்வி!

ஐந்துமுறை யு.எஸ். ஓபன் போட்டியை வென்ற ஃபெடரர், நான்காவது சுற்றில் 29 வயது ஆஸ்திரேலிய வீரர் ஜான் மில்மேனை எதிர்கொண்டார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:40 pm

எழில்

2018 யு.எஸ். ஓபன் போட்டியிலிருந்து பிரபல வீரர் ரோஜர் ஃபெடரர் வெளியேறியுள்ளார்.

ஐந்துமுறை யு.எஸ். ஓபன் போட்டியை வென்ற ஃபெடரர், நான்காவது சுற்றில் 29 வயது ஆஸ்திரேலிய வீரர் ஜான் மில்மேனை எதிர்கொண்டார். எளிதாக வென்று காலிறுதிக்குள் நுழைவார் என எதிர்பார்க்கப்பட்ட ஃபெடரரை வீழ்த்தி ஆச்சர்யப்படுத்தியுள்ளார் மில்மேன். அவர், 3-6, 7-5, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் ஃபெடரை வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார். 

காலிறுதியில் விம்பிள்டன் சாம்பியன் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார் மில்மேன். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.