ஆஸ்திரேலிய வீரரான டார்சி ஷார்ட் விநோதமான சூழலை எதிர்கொண்டுள்ளார்.
இன்று, வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவுக்கும் நியூ சவுத் வேல்ஸ் அணிக்கும் இடையே பெர்த்தில் ஒருநாள் போட்டி ஒன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய வீரரான டார்சி ஷார்ட்டில் கலந்துகொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஷார்ட், ரால்பி என்கிற செல்ல நாயை வளர்த்து வருகிறார். இரு வாரங்களுக்கு முன்பு அந்த நாயுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, நாய் ஷார்டின் கையில் கடித்துவிட்டது. இதனால் அவர் உள்ளங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடிபட்ட இடத்தில் தையல் போட்டு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்தச் சுற்று ஆட்டங்களில் ஷார்ட் கலந்துகொள்வார் என்று வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா நம்பிக்கை தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அருவியில் மூழ்கி உயிரிழந்த 3 பேரின் உடல்கள் மீட்பு

குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: திண்டுக்கல் சீனிவாசன்

கம்பம் தொகுதியில் தவெக உள்பட 7 போ் வேட்புமனுத் தாக்கல்

பேரவைத் தோ்தல் நெருக்கடியில் மக்களவையை கூட்டுவதா? ப. சிதம்பரம் கண்டனம்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


