சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார் பிரபல செஸ் வீரர்!

முன்னாள் செஸ் உலக சாம்பியனான ரஷிய கிராண்ட் மாஸ்டர் விளாடிமிர் கிராம்னிக், ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்...

News image
Updated On :30 ஜனவரி 2019, 12:05 pm

எழில்

முன்னாள் செஸ் உலக சாம்பியனான ரஷிய கிராண்ட் மாஸ்டர் விளாடிமிர் கிராம்னிக், ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

43 வயதான கிராம்னிக், 2000-ம் ஆண்டு முதல் 2007 வரை உலக சாம்பியனாக விளங்கினார். 2008-ல் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கிராம்னிக்கைத் தோற்கடித்து உலக செஸ் சாம்பியன் ஆனார் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிந்த டாடா ஸ்டீல் செஸ் போட்டியுடன் செஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதாக தற்போது கிராம்னிக் அறிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.