ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

சச்சினை வசைபாடும் தோனி ரசிகர்கள்

தோனியின் ரன்குவிப்பு ஆமை வேகத்தில் இருந்ததாக சச்சின் டெண்டுல்கர் விம்ரசித்திருந்தார்.

News image
Updated On :26 ஜூன் 2019, 5:05 am

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி, கேதர் ஜாதவ் பேட்டிங் திருப்திகரமாக இல்லை. அவர்கள் ரன்குவிப்பு ஆமை வேகத்தில் இருந்தது.

குறிப்பாக தோனி போன்ற மூத்த வீரர் ரன்குவிக்கும் பொறுப்புணர்வை எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். இந்தியா நேர்மறை ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிட்டது என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் விமர்சித்திருந்தார். 

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கரை தோனியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக வசைபாடி வருகின்றனர்.

2019 உலகக் கோப்பையில் இதுவரையிலான ஆட்டங்களில் தோனி முறையே 28, 1, 27, 34 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதிலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனி 52 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.