

2019 உலகக் கோப்பை இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான ஆட்டம் மான்செஸ்டரில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 268/7 ரன்களை குவித்தது.
பின்னர் ஆடிய மே.இ.தீவுகள் 143 ரன்களுக்கு ஆட்டமிழந்து 125 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது.
இந்தப் போட்டியை நேரில் காண இந்திய ரசிகர்கள் அதிகளவில் வருகை தந்திருந்தனர். இதனால் மைதானம் முழுவதும் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸியும், தேசியக் கொடிகளும் மட்டுமே தெரிந்தன.
An elated #ViratKohli took a grand selfie with
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.