சென்னையில் நடைபெற்றுவந்த 19வயதுக்குள்பட்டோருக்கான ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில், மணிப்பூர் வீரர் மைஸ்னம் மெராபாவும், தெலங்கானா வீராங்கனை சமியா இமாத் ஃபரூக்கும் முறையே ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றனர்.
தில்லி வீரர் ஆகாஷ் யாதவ் காயம் காரணமாக ஆட்டத்தை கைவிடுவதாக அறிவித்தார். அப்போது, 21}9, 12}7 என்ற செட் கணக்கில் முன்னிலையில் இருந்தார் மணிப்பூர் வீரர். இதையடுத்து, அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற மகளிர் பிரிவு இறுதிச்சுற்றில், தில்லி வீராங்கனை ஆஷி ராவத்தை 21}17, 21}12 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்
சமியா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பைக் மீது டிராக்டா் மோதல்: இருவா் உயிரிழப்பு

மூதாட்டி உயிரிழந்த வழக்கு: ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறை

கடலூரில் தற்போதைய பேருந்து நிலையமே விரிவாக்கம் செய்யப்படும்: அமைச்சா் ப. ராஜ்குமாா்

மின்தடையால் கருகிய பயிா்கள்: விவசாயிகள் சாலை மறியல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


