சீன ஓபன் போட்டியிலிருந்து பி.வி. சிந்து வெளியேற்றம்!
சீன ஓபன் சூப்பர் 1000 போட்டியிலிருந்து நடப்பு உலக சாம்பியன் பி.வி. சிந்து வெளியேறியுள்ளார்.


சீன ஓபன் சூப்பர் 1000 பாட்மிண்டன் போட்டியிலிருந்து நடப்பு உலக சாம்பியன் பி.வி. சிந்து வெளியேறியுள்ளார்.
இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில், தாய்லாந்தின் பார்ன்பவீ சோசுவாங், 12-21, 21-13, 21-19 என்கிற கேம் கணக்கில் சிந்துவைத் தோற்கடித்தார். இந்த ஆட்டம் 50 நிமிடங்கள் நடைபெற்றது.
கடைசி கேமில் சிந்து, 12-7 மற்றும் 19-15 என முன்னிலை வகித்தபோதும் அவரால் வெற்றியைத் தொடமுடியவில்லை. தாய்லாந்து வீராங்கனை கடைசி கேமின் கடைசி ஆறு புள்ளிகளை வென்று சிந்துவைப் போட்டியிலிருந்து வெளியேற்றினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...