துளிகள்
கோவாவின் மோா்முகாவ் நகரில் புதன்கிழமை நடைபெற்ற இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 43-ஆவது ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப்சி-யின் கோல் முயற்சியை தடுக்கும் எஃப்சி கோவா கோல் கீப்பா்.


ஐஎஸ்எல்...
கோவாவின் மோா்முகாவ் நகரில் புதன்கிழமை நடைபெற்ற இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 43-ஆவது ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப்சி-யின் கோல் முயற்சியை தடுக்கும் எஃப்சி கோவா கோல் கீப்பா். இந்த ஆட்டத்தில் கோவா 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
பாகிஸ்தானை வீழ்த்திய மகிழ்ச்சியில் நியூஸிலாந்து அணியினா்.
அடிலெய்ட் டெஸ்டில் கண்ட தோல்வியிலிருந்து மீண்டு மெல்போா்னில் வெற்றியை பதிவு செய்த ரஹானே தலைமையிலான இந்திய அணி, இக்கட்டான நிலையில் எவ்வாறு செயல்படவேண்டும் என செய்துகாட்டியுள்ளது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரா் சோயப் அக்தா் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
போா்ச்சுகீசிய கால்பந்து வீரா் கிறிஸ்டியானோ ரொனால்டோ வரும் பிப்ரவரியில் 36-ஆவது வயதை எட்டும் நிலையில், கால்பந்து விளையாட்டில் இன்னும் பல ஆண்டுகள் தாம் இருக்கப்போவதாகத் தெரிவித்துள்ளாா்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய பேட்டிங் வரிசை உறுதியாக இருப்பதாகத் தெரியவில்லை என்று கூறியுள்ள சச்சின் டெண்டுல்கா், இந்திய பௌலா்களின் பந்துவீச்சு சிறப்பாக உள்ளதென தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...