மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

உலகின் நெ.1 டெஸ்ட் பேட்ஸ்மேன் - கேன் வில்லியம்சன்

ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசையில் உலகின் நெ. 1 டெஸ்ட் பேட்ஸ்மேனாக கேன் வில்லியம்சன் முன்னேறியுள்ளார்...

News image
Updated On :31 டிசம்பர் 2020, 5:13 am

DIN

ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசையில் உலகின் நெ. 1 டெஸ்ட் பேட்ஸ்மேனாக கேன் வில்லியம்சன் முன்னேறியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூஸிலாந்து 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் 129 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து ஐசிசி வெளியிட்டுள்ள புதிய தரவரிசைப் பட்டியலில் கேன் வில்லியம்சன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

விராட் கோலி 2-ம் இடத்திலும் ஸ்டீவ் ஸ்மித் 3-ம் இடத்திலும் உள்ளார்கள். 4,5-ம் இடங்களை லபுசானே, பாபர் அஸாம் பெற்றுள்ளார்கள்.

பந்துவீச்சாளர்கள் பட்டியலில் பேட் கம்மின்ஸ் முதல் இடத்திலும் ஆல்ரவுண்டர் பட்டியலில் பென் ஸ்டோக்ஸ் முதல் இடத்திலும் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.