ஏபி டிவில்லியர்ஸ் அதிரடி: மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு வெற்றி
மும்பை அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் முதல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு வெற்றி








