

பாராலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவுக்கு இரட்டைப் பதக்கம் கிடைத்துள்ளது.
ஈட்டி எறிதல் எஃப் 45 பிரிவில் இந்தியாவின் தேவேந்திரா வெள்ளிப் பதக்கமும், சுந்தர் சிங் வெண்கலப் பதக்கமும் வென்றனர். தேவேந்திரா 64.35மீ, சுந்தர் சிங் குர்ஜார் 64.01மீ ஈட்டி எறிந்து வெள்ளி, வெண்கலத்தை வென்று சாதனை படைத்துள்ளனர்.
இதையும் படிக்க- புகழ்பெற்ற ஸ்ரீகிருஷ்ணர் கோயில்கள்
பாராலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை ஒரு தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.