ஆஸ்திரேலியாவிலிருந்து சின்னப்பம்பட்டிக்குத் திரும்பினார் நடராஜன்: மக்கள் உற்சாக வரவேற்பு
குதிரை பூட்டிய சாரட் வண்டியில் நடராஜன் அமர வைக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்...

ஆஸ்திரேலிய தொடரில் வெற்றி வாகை சூடி கொண்டு சொந்த ஊரான சின்னப்பம்பட்டி வியாழக்கிழமை வருகை புரிந்த கிரிக்கெட் வீரர் நடராஜனை சரக்கு வண்டியில் வரவேற்கும் ஊர் மக்கள் மற்றும் இளைஞர்கள்.











