நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச் சாம்பியன்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.  

News image
Updated On :11 ஜூலை 2021, 4:53 pm

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். 
இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் இத்தாலியின் பெர்ரெட்டினியை அவர் எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-7, 6-4, 6-4, 6-3 என் செட் கணக்கில் பெர்ரெட்டினியை வீழ்த்தி 6ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச். 
இதன்மூலம் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள பெடரர், நடாலின் சாதனையை அவர் சமன் செய்தார். நடப்பாண்டில் ஆஸ்திலேலிய ஒபன், பிரெஞ்ச் ஒபனை தொடர்ந்து விம்பிள்டனிலும் வாகைசூடினார் ஜோகோவிச்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.