உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் வில்லியம்சன் விளையாடுவாரா?
இங்கிலாந்துடனான 2-வது டெஸ்டில் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் அவர் விளையாடுவது குறித்து நியூசிலாந்து பயிற்சியாளர் விளக்கமளித்துள்ளார்.









