தோனிக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது எப்படி? சரத் பவார் விளக்கம்
இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனியின் பெயரை சச்சின் டெண்டுல்கர் பரிந்துரைத்தது குறித்து பிசிசிஐ முன்னாள் தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான சரத் பவார் விளக்கமளித்து









