வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ரோஹித் உள்ளே, சூர்யகுமார் வெளியே: டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு

இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :16 மார்ச் 2021, 1:05 pm

DIN


இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3-வது டி20 ஆட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

அந்த அணியில் டாம் கரனுக்குப் பதில் மார்க் வுட் அணிக்குத் திரும்பியுள்ளார்.

இந்திய அணியில் சூர்யகுமார் யாதவுக்குப் பதில் ரோஹித் சர்மா களமிறங்குகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.