சிஎஸ்கேவின் புதிய ஜெர்சியை வெளியிட்டார் தோனி: விசில் அடிக்கச் சொல்லி விடியோ
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி புதன்கிழமை வெளியிட்டார்.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சியை அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி புதன்கிழமை வெளியிட்டார்.
ஜெர்சியை அறிமுகப்படுத்திய தோனி, 'சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பெரிய விசில் அடிங்க' என்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸின் சுட்டுரைப் பக்கத்தில் விடியோ வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து, இந்த விடியோ சமூக ஊடகங்களில் அதிகளவில் பரவி வருகிறது.
2021 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் தில்லி கேபிடல்ஸை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் ஏப்ரல் 10-ம் தேதி நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...