ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

வணக்கம் சொல்லி தமிழில் பேசும் ரோஹித்: சென்னையில் மும்பை (விடியோ)

​ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்ளும் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் புதன்கிழமை சென்னை வந்தடைந்தது.

News image
கோப்புப்படம்
Updated On :31 மார்ச் 2021, 4:22 pm

DIN


ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்ளும் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் புதன்கிழமை சென்னை வந்தடைந்தது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ஏப்ரல் 9-ம் தேதி சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி புதன்கிழமை சென்னை வந்தடைந்தது.

இதையொட்டி மும்பை இந்தியன்ஸ் அணி சுட்டுரைப் பக்கத்தில் விடியோ பதிவிட்டுள்ளது. அதில் மும்பை கேப்டன் ரோஹித் சர்மா "வணக்கம் சென்னை, மும்பை இந்தியன்ஸ் இங்கே வந்துட்டோம்" என்று தமிழில் பேசுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.