ஐஎஸ்எல் 2021-22 போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் ஹைதராபாத்தை 1-0 என்கிற கோல் கணக்கில் தோற்கடித்துள்ளது சென்னை அணி.
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 8-ஆவது சீசன் கோவாவின் மாா்கோ நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. கடந்த வருடம் மும்பை சிட்டி எஃப்சி அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப் பருவத்துக்கான விதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றத்தின்படி, பிளேயிங் லெவனில் குறைந்தபட்சம் 7 உள்நாட்டு வீரா்களும், அதிகபட்சம் 4 வெளிநாட்டு வீரா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.
புதிய கேப்டன் அனிருத் தாப்பா தலைமையிலான சென்னையின் எஃப்சி தனது முதல் ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப்சியை சந்தித்தது. சென்னை அணிக்குக் கடும் சவாலை அளித்தது இந்திய இளம் வீரர்களைக் கொண்ட ஹைதராபாத் அணி. எனினும் 66-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டியின் உதவியுடன் சென்னை அணியின் கோமன் கோலடித்து, 1-0 என சென்னை வெற்றி பெற உதவினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சி அமைந்ததும் அம்மா உணவகம் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும்: இபிஎஸ்

🔴புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

🔴கேரளம்: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

கேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


