தேசிய டேபிள் டென்னிஸ்: சரத்கமல், ஸ்ரீஜா அகுலா சாம்பியன்,
மேகாலயா தலைநகா் ஷில்லாங்கில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற 83-ஆவது தேசிய சீனியா் டேபிள் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தின் சரத் கமல், தெலங்கானாவின் ஸ்ரீஜா அகுலா.

Updated On :26 ஏப்ரல் 2022, 7:36 pm






