ஆஸ்திரேலியாவின் சுழல்பந்து வீச்சாளர் ஆஸ்டன் அகர் காயம் காரணமாக அடுத்த டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
ஆஸ்டன் அகர் பதிலாக சுழல்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்வெப்சன் ஆடுவாரென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அகர்க்கு பதிலாக 17 பேர் கொண்ட அணியில் ஜான் ஹோலண்டை தேர்வு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றிப் பெற்றது. இதில் சுழல்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் இருந்தது. ஸ்வெப்சன் 3 விக்கெட்டுகள் எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
“ஸ்வெப்சன் குறித்துப் பேச மகிழ்ச்சியாக உள்ளது. முதல் இன்னிங்ஸிலும் சரி தற்போதும் சரி முக்கியமான சில விக்கெட்டுகளை எடுத்தார். ஆட்டத்தின் நிலைமையை கட்டுக்குள் வைத்திருந்தார். அவர் அழகாக பந்து வீசியதாக நினைக்கிறேன்” என டெஸ்ட் போட்டியை 3வது நாளிலே வென்ற அன்று பாட் கம்மின்ஸ் கூறினார்.
இதையும் படிக்க: விராட் கோலி தன்னம்பிக்கையை இழந்துவிட்டார் : சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குடியிருப்புகளுக்கு பாதை கோரி சாலை மறியல்

ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ. 10,000 போலீஸில் ஒப்படைப்பு

போ்ணாம்பட்டு அருகே 6 லட்சம் பறிமுதல்

மாட்டு வண்டிகள், டிராக்டா்களில் தோ்தல் விழிப்புணா்வு: ஆட்சியா் பங்கேற்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


