தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இது குறித்து பிசிசிஐ தெரிவித்திருப்பதாவது, “ தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரிலிருந்து காயம் காரணமாக கே.எல்.ராகுல் முற்றிலுமாக விலகுகிறார். அவருக்குப் பதிலாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் கேப்டனாக செயல்படுவார். ஹார்திக் பாண்டியா துணைக் கேப்டனாக செயல்படுவார். சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவும் காயம் காரணமாக இந்தத் தொடரிலிருந்து விலகுகிறார்.” எனத் தெரிவித்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை (ஜூன் 9) முதல் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!

திருப்பத்தூரில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி!

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


