சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

அஸ்வினுக்கு இடம்: இந்தியா அணி பேட்டிங்! 

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 

News image
Updated On :6 செப்டம்பர் 2022, 4:15 pm

DIN

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 

ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் இன்றையப் போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி துபை சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. 

சூப்பர் 4 முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றது. தற்போது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. 

இந்திய அணியில் ரவி பிஷ்னாய்க்கு பதிலாக ரவி அஸ்வினுக்கு இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.