செஸ் ஒலிம்பியாட்: உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் வெற்றி
By DIN | Published On : 05th August 2022 08:00 PM | Last Updated : 05th August 2022 08:00 PM | அ+அ அ- |

கோப்புப் படம்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வடக்கு மாசிடோனியா அணிக்கு எதிரான போட்டியில் உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார்.
இதையும் படிக்க- செஸ் ஒலிம்பியாட்: தமிழக வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா வெற்றி
வடக்கு மாசிடோனியா வீரர் ஜூவான்கோவை 69ஆவது நகர்த்தலில் வென்றார் மாக்னஸ் கார்ல்சன். உலக அளவில் தொடர்ந்து செஸ் சாம்பியன்ஷிப்களில் ஆதிக்கம் செலுத்தி வருபவர் மாக்னஸ் கார்ல்சன் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...