காமன்வெல்த் பாட்மிண்டன்: தங்கம் வென்ற இந்திய ஜோடி

காமன்வெல்த் போட்டிகளில் பாட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில்  இந்திய ஜோடி தங்கம் வென்றுள்ளது.
காமன்வெல்த் பாட்மிண்டன்: தங்கம் வென்ற இந்திய ஜோடி

காமன்வெல்த் போட்டிகளில் பாட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில்  இந்திய ஜோடி தங்கம் வென்றுள்ளது. 

இங்கிலாந்தின் பிர்மிங்கம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பாட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாய்ராஜ் சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி இங்கிலாந்தின் பென் - சீன் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி  21-15, 21-13 என வென்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது. கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் போட்டிகளில் இந்த ஜோடி வெள்ளி வென்ற நிலையில் இப்போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com