/
காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது.
காமன்வெல்த் கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸில் இந்திய அணி 3 - 1 என்கிற செட் கணக்கில் மலேசிய அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தைப் பெற்றது.
இந்திய அணியின் அஜந்தா ஷால் கமல், ஸ்ரீஜா அகுலா ஆகியோரின் நேர்த்தியான ஆட்டத்தால் மலேசிய அணி தோல்வியைத் தழுவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்

மீனாட்சிபுரத்தில் விதிமீறல்: 5 மின்மோட்டாா்கள் பறிமுதல்

திருவையாறு பகுதிகளில் மே 30-ல் மின்தடை
மானூா் அருகே கஞ்சா பதுக்கல்: 3 இளைஞா்கள் கைது
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



