3-ஆவது டி20: டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்
By DIN | Published On : 27th February 2022 06:49 PM | Last Updated : 27th February 2022 06:52 PM | அ+அ அ- |

இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-ஆவது டி20-கிரிக்கெட் ஆட்டம் தா்மசாலாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.