செஸ் ஒலிம்பியாட்: இந்திய வீரர் அபிஜித் வெற்றி
By DIN | Published On : 31st July 2022 06:35 PM | Last Updated : 31st July 2022 06:35 PM | அ+அ அ- |

செஸ் ஒலிம்பியாட் பொதுப் பிரிவு சி அணியில் இடம் பெற்று விளையாடிய அபிஜித் குப்தா வெற்றி பெற்றுள்ளார்.
ஐஸ்லாந்து அணி வீரரை எதிர்கொண்டு விளையாடிய அவர் தனது 36வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
வெள்ளை நிற காயில் விளையாடிய அபிஜித் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றார். அதேபோல செஸ் ஒலிம்பியாட்டில் பொதுப் பிரிவு ஏ அணியில் இடம் பெற்று விளையாடிய வீரர் ஹரி கிருஷ்ணாவும் வெற்றி பெற்றார்.