88 வருட ரஞ்சி கோப்பை வரலாற்றில் இரண்டாவது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடும் மத்திய பிரதேச அணி
88 வருட ரஞ்சி கோப்பை வரலாற்றில் மத்திய பிரதேச அணி இரண்டாவது முறையாக இறுதிப் போட்டியில் விளையாட இருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.










