பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

வார்னேவின் மறைவை என்னால் ஏற்க முடியவில்லை: விராட் கோலி

ஷேன் வார்னேவின் மறைவை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :10 மார்ச் 2022, 11:59 am

ஷேன் வார்னேவின் மறைவை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் உலகின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே(52) மாரடைப்புக் காரணமாக தாய்லாந்தில் இன்று காலமானார்.

இந்நிலையில், கிரிக்கெட் வீரர்கள் பலர் வார்னேவுக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் முன்னாள் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தன் டிவிட்டர் பக்கத்தில் ‘ வாழ்க்கை கணிக்கமுடியாதது. நிலையற்றது. களத்தில் சிறந்த வீரராகவும் வாழ்க்கையில் நல்ல மனிதராகவும் இருந்த வார்னேவின் இழப்பை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.