6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விடியோ: தனது மகனுடன் சேர்ந்து பார்க்கும் யுவராஜ் சிங்!
முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் தனது மகனுடன் சேர்ந்து 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்த விடியோவைப் பார்த்து மகிழ்ச்சியடையும் விடியோ இணையத்தில் வைரலானது.

படம்: டிவிட்டர் | யுவராஜ் சிங்








