
தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வீசுவது மழையால் தாமதமாகியுள்ளது.
தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (ஏப்ரல் 20) தில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது.
தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் லேசான மழை பெய்து வருவதால் டாஸ் வீசுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்ற பிறகு டாஸ் போடப்பட்டு ஆட்டம் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.