11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

செஸ் உலகக்கோப்பை: இறுதிப்போட்டியில் பிரக்ஞானந்தா!

உலகக்கோப்பை செஸ் தொடரில் தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.  

News image
Updated On :21 ஆகஸ்ட் 2023, 3:49 pm


உலகக்கோப்பை செஸ் தொடரில் தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.  

இதன்மூலம், விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு உலகக்கோப்பை செஸ் போட்டிக்கு முன்னேறிய வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா அடைந்துள்ளார். 

அரையிறுதிப் போட்டியில் உலகின் 2ஆம் நிலை வீரரான அமெரிக்காவைச் சேர்ந்த ஃபேபியானோ கருனாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 

இறுதிப் போட்டியில் நார்வே நாட்டைச் சேர்ந்த கார்ல்சனை எதிர்கொள்ளவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.