ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

இலங்கைக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்!

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

News image
கோப்புப் படம்
Updated On :7 ஜனவரி 2023, 1:10 pm

DIN

இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் இறுதி டி20 போட்டி ராஜ்கோட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

முன்னதாக விளையாடிய இரண்டு டி20 போட்டிகளில் 1-1 என இரு அணிகளிலும் சமம் செய்துள்ள நிலையில், மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியை பொறுத்தவரை எந்த மாற்றமும் இன்றி களமிறங்குகிறது. இலங்கை அணி தரப்பில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.