ஐசிசி டி20 அணியில் மூன்று இந்திய வீரர்கள்!

11 பேரில் இந்திய அணி மட்டுமே அதிகபட்சமாக மூன்று வீரர்களைக் கொண்டுள்ளது.
ஐசிசி டி20 அணியில் மூன்று இந்திய வீரர்கள்!

2022-ம் ஆண்டு ஆடவர் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய வீரர்களைக் கொண்டு கனவு அணி ஒன்றை அறிவித்துள்ளது ஐசிசி.

ஜாஸ் பட்லர் தலைமையிலான இந்த அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், பாண்டியா என மூன்று இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.

11 பேரில் இந்திய அணி மட்டுமே அதிகபட்சமாக மூன்று வீரர்களைக் கொண்டுள்ளது.

2022-ம் ஆண்டுக்கான ஐசிசி டி20 அணி

1. ஜாஸ் பட்லர் (இங்கிலாந்து)
2. ரிஸ்வான் (பாகிஸ்தான்)
3. விராட் கோலி (இந்தியா)
4. சூர்யகுமார் யாதவ் (இந்தியா)
5. கிளென் பிளிப்ஸ் (நியூசிலாந்து)
6. சிகந்தர் ராஸா (ஜிம்பாப்வே)
7. பாண்டியா (இந்தியா)
8. சாம் கரண் (இங்கிலாந்து)
9. ஹசரங்கா (இலங்கை)
10. ஹாரிஸ் ராஃப் (பாகிஸ்தான்)
11. ஜோஷ் லிட்டில் (அயர்லாந்து)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com